காலைப் பசியின்மை உங்கள் அட்ரீனல் சுரப்பிகள், நீங்கள் செயல்பட உதவுகின்றன என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
நீங்கள் காலை எழுந்தவுடன் உடனடியாக பசியை உணர்கிறீர்களா அல்லது ஒரு நாளின் முதல் உணவை உண்ணாமல் உங்களால் மணிக்கணக்கில் இருக்க முடியுமா? உங்கள் காலை பசி’ உங்கள் வளர்சிதை மாற்றம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் பற்றி நிறைய சொல்லும்.
ஊட்டச்சத்து நிபுணர் பக்தி கபூரின் கூற்றுப்படி, “காலையில் பசி எடுப்பது கொண்டாட வேண்டிய ஒன்று!