உடலோடு பேசுவோம் தூங்கும் முன் செல்போன் , டிவி , கம்ப்யூட்டர் பயன்படுத்தினால உடல் நல பாதிப்புகள் உள்ளன. மொபைலில் இருந்து வரும் அந்த ரேடியோ அலைகள் நமது மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது, ஆனால் இது குறித்து எனக்கு உறுதியாக தெரியவில்லை. இதை ஒரு பத்திரிகையில் பார்த்தேன். தூங்கும் போது ஃபோன்களை ஒதுக்கி வைப்பது நல்லது, அலாரத்திற்கு கடிகாரங்களைப் பயன்படுத்துங்கள்.
